மக்கள் பணத்தை சுமந்து செல்வது கடினம் என்பதனால் இலத்திரனியல் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது . ஆனால் அதனையும் மிஞ்சும் அளவுக்கு இப்பொழுது மின்னணு மூலம் மொபைல் போன்களை பயன் படுத்தி பணம் செலுத்தும் முறையை இப்பொழுது கண்டுபிடித்துள்ளது 'ஸ்கொயர் ' எனும் புதிய நிறுவனம்.
இதற்காக மொபைல் அப்ளிகேசனான 'கார்ட் காஷ் ' எனும் புதிய அப்ளிகேசனை உருவாக்குகின்ரதம்.
இதற்காக பதிவு செய்யப்பட்ட மொபைல் போன்களோடு நாம் விற்பனை நிலையத்திற்கு 100 m பிரதேசத்துக்குள் சென்றாலே போதும் அந்த அப்ளிகேசன் தானாகவே ஓபன் ஆகி விட்பனயாளனின் கணணியில் நமது பெயர் தகவல்கள் கணணியில் பதிவு செய்யப் பட்டு விடும் . நமது வேலை பொருட்களை கொள்வனவு செய்வது மட்டும் தான் .
இது சாத்தியமாகுமா . சாத்தியமானால் நல்லது தான் .பார்ப்போம் ......
by : AAZEER ULM