Pages

Popular Posts

Saturday, December 31, 2011

FACE BOOK சட் இல் வித்தியாசமான உருவங்களை சட் செய்ய மறைந்திருக்கும் வசதி .

நண்பர்களே நீங்கள் facebook இல் சட் இல் சில code வார்த்தைகளை கொடுப்பதன் மூலம் சட் இல் பல வித்தியாசமான உருவங்களை சட் செய்ய முடியும் . இது புது வருட பரிசாக உங்களுக்கு வழங்கப்படுகின்றது .



Poker face [[129627277060203]]
Forever Alone [[227644903931785]]
OK guy [[100002752520227]]
Me Gusta [[164413893600463]]
Lol guy [[189637151067601]]
Fuck Yeah [[105387672833401]]
Problem? [[171108522930776]]
[[218595638164996]]
[[100002727365206]]






இந்த வார்த்தைகளை உங்கள் chat box இல் பிரதி செய்து இதை பயன் படுத்துங்கள் .


by:Aazeer

Friday, December 16, 2011

2012 க்காக நாம் மிகவும் எதிர்பார்த்த 16 புதிய தொழினுட்பங்கள்

மலர இருக்கும் எமது 2012 ஐ முன்னிட்டு நாம் எல்லோரும் தொழிநுட்பத்தில் என்ன மாற்றம் என எதிர்பார்த்து காத்திருந்த நேரத்தில் நான் அறிந்த சில தொழிநுட்ப சாதனங்களை இங்கே படத்துடன் இணைத்துள்ளேன் .....
5Dmark3
iphone5

acer-ultrabook

amazon-kindle-fire2.

Apple_Airplrplay_Steve_Jobs_

ipad-3-concept2.



itv

Next-Generation-MacBook-Air.

nikon-d800-3.

Nook-Tablet-2

samsung-galaxy-nexus-2

sony-playstation-vita.

4g

Nintendo Wii U

windows8


posted by: aazeer ulm

Friday, December 2, 2011

YOU TUBE இன் புதுப் பொலிவு .......

YOUTUBE இன் வீடியோபகிர்வானது பயனாளர்களின் தேடுதல்களை இலகுபடுத்த புதுப்பொலிவு பெற்றுள்ளது .
GOOGLE நிறுவனத்தின் அறிவிப்பின்படி YOUTUBE இனுடைய home page ,channel page போன்றவைகளுடன் புதிய மாற்றங்கள் .........
                                                                                      by: aazeer ulm

வீடியோ இணைப்பு .



Wednesday, November 30, 2011

GOOGLE இன் அடுத்த மறு வடிவமைப்பு தயார் ...

GOOGLE நிறுவனமானது தனது 6 மாத வேலையின் பின் Search, News, Maps, Translate,Gmail and a bunch போன்றவைகளில் புதிய தோற்றத்தை  அறிமுகப்படுத்தியுள்ளது .

வீடியோ இணைப்புகள் .

Tuesday, November 29, 2011

கிரெடிட் கார்டுக்கு பதில் மொபைல் போன் ....

மக்கள் பணத்தை சுமந்து செல்வது கடினம் என்பதனால் இலத்திரனியல்  அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது . ஆனால் அதனையும் மிஞ்சும் அளவுக்கு இப்பொழுது மின்னணு மூலம் மொபைல் போன்களை பயன் படுத்தி பணம் செலுத்தும் முறையை இப்பொழுது கண்டுபிடித்துள்ளது 'ஸ்கொயர் ' எனும் புதிய நிறுவனம்.

இதற்காக மொபைல் அப்ளிகேசனான 'கார்ட் காஷ் ' எனும் புதிய அப்ளிகேசனை உருவாக்குகின்ரதம்.


இதற்காக பதிவு செய்யப்பட்ட மொபைல் போன்களோடு நாம் விற்பனை நிலையத்திற்கு 100 m  பிரதேசத்துக்குள் சென்றாலே போதும் அந்த அப்ளிகேசன் தானாகவே ஓபன் ஆகி விட்பனயாளனின் கணணியில் நமது பெயர் தகவல்கள் கணணியில் பதிவு செய்யப் பட்டு விடும் . நமது வேலை பொருட்களை கொள்வனவு செய்வது மட்டும் தான் .

இது சாத்தியமாகுமா . சாத்தியமானால் நல்லது தான் .பார்ப்போம் ......


                                                                                              by : AAZEER ULM